ஹைக்கூ

நீ இல்லாத
நாட்களில்,
நிவாரணம் தரப்படாத
சென்னையாய் நான்...!!!

எழுதியவர் : காயத்ரிசேகர் (22-Dec-15, 7:29 am)
பார்வை : 92

மேலே