மாசுமனம் தள்ளாத காசுமனச் செம்மல்கள் - - - - சக்கரைவாசன்

மாசுமனம் தள்ளாத காசுமனச் செம்மல்கள்
***********************************************************************************

ஓசையிடும் மணியடித்து வெண்பொங்கல் படையலிட்டு
மாசுமனம் தள்ளாத காசுமனச் செம்மல்கள்
சூசகமாய்ப் பலன்சொல்லும் பூசைகள் தொடர்ந்திடவே
நாசமாய்ப் போகுமாமே வழிபாட்டு நாகரீகம் !

(சமூக விழிப்புனர்வுக்காய் )

எழுதியவர் : சக்கரைவாசன் (22-Dec-15, 2:00 pm)
பார்வை : 55

மேலே