கண்ணீர்

இமை மூடாத என்
இரவுகள் அறியும்
கண்ணீரின் ஈரம் மட்டுமே
காலைச்சூரியன் ஒளியில்
காய்கிறது என்று!!!

எழுதியவர் : சக்தி வினோ (23-Dec-15, 9:52 am)
Tanglish : kanneer
பார்வை : 91

மேலே