அம்மா

அ...ம்..ஆ....!என்று,
அவள்
ஓங்கிக்கத்தினாள்.
அம்மாஆனாள்.

எழுதியவர் : அண்ணாதாசன் (23-Dec-15, 2:39 pm)
சேர்த்தது : அண்ணாதாசன்
பார்வை : 179

மேலே