வார்த்தைச் சிதறல்கள்


உன் மலர்தலை
மறைக்கிற
மேக மொழியைத் தான்
மழை பொழிகிறேன் நான்...!

எழுதியவர் : அன்புபாலா (11-Jun-11, 12:33 pm)
சேர்த்தது : anbubala
பார்வை : 294

மேலே