தத்துவம்

உன் வாழ்விலே நீ நடுக்கம் கண்டால்

அது அச்சமல்ல

உன் கடமைகளை நீ உணர்வாய் என்பதாகும்

எழுதியவர் : விக்னேஷ் (24-Dec-15, 10:22 pm)
சேர்த்தது : விக்னேஷ்
Tanglish : thaththuvam
பார்வை : 403

மேலே