life
வசீகர கண்கள்
வயதாகாத புருவம்
கூரான மூக்கு
நேரான பார்வை
நரைக்காத மீசை
நிறம் மாறாத உதடு
மின்னுகின்ற முகம்
வெள்ளை காணாத
தலைமுடி
சுருங்காத தோள்கள்
துவளாத உடல்
மகிழும் மனசு
நெகிழும் இதயம்
கனவிலும் கடவுள்
மாசற்ற மனைவி
துன்பமில்லா இன்பம்
காணுமா
என்
வாழ்க்கை!!!!!
இப்படியே வாழ
வாழ்க்கை உண்டோ!!! கனவில்?????????????????
-------உதயா------