கவிதையின் கதவுகள்


நீ கேட்கும் கேள்விகளுக்காகவே
காத்திருக்கின்றன
என் மிக நீண்ட பதில்கள் ...

எழுதியவர் : அன்புபாலா (11-Jun-11, 1:24 pm)
சேர்த்தது : anbubala
பார்வை : 254

மேலே