லூசு

எனக்கு வைத்த என் பெயரை மறந்தேன்
நீ வைத்த செல்ல பெயரை நினைத்து

என் பெயரை பல முறை அழைத்து களைத்த பலர்
முணுமுணுத்தனர் லூசு என்று

சட்டென்று திரும்பினேன்
என்னை கூப்பிட்டது நீ என்று ......

நீ ஏமாற்றிய பிறகு தான் உணர்தேன்
ஏமாறிய நான் லூசு என்று ....

எழுதியவர் : கார்த்திகா (25-Dec-15, 4:29 pm)
Tanglish : loosu
பார்வை : 555

மேலே