சில நிமிட பார்வைகளில்

நான் கவனிக்க
மறந்திட்ட ஒரு பெண்
என்னை அவள் பக்கம்
கவனிக்க வைத்து விடுகிறாள்
சில நிமிட பார்வைகளில்
உயிர் சிலிர்க்க...

எழுதியவர் : பாரதி செல்வராஜ். செ (25-Dec-15, 5:25 pm)
பார்வை : 130

மேலே