bala

புதைந்து போன
புதையலுக்கு
புத்துயிர் கொடுத்தாய்
மண்ணில்
மறைந்த்த
மனிதர்களை
திரையில் காட்டினாய்
புது புது கதை கருவில்
புதுமை செய்தாய்
எதார்த்த கதைகளில்
எவரெஸ்ட் தொட்டாய்
ஆம் ,
சினிமா பிள்ளைகளுக்கு கிடைத்த
உண்மை தாய் நீங்கள்.

எழுதியவர் : (25-Dec-15, 9:26 pm)
சேர்த்தது : பிரவீன்குமார்
பார்வை : 70

மேலே