சேதி கேளு

சீப்பில் வரும் வெள்ளிக்கம்பிகள்
சொல்வது இதுதான்-
சீக்கிரம் நல்லது செய்...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (27-Dec-15, 7:40 am)
Tanglish : sethi kelu
பார்வை : 56

மேலே