புல்நுனி பனித்துளி

இறையாகத்தான் போகிறேன் எனினும்...
சிலநாழிகை வலைத்து வைக்கிறேன்...
வீரம் என்பதற்காக அல்ல - இப்போதே
வீழ்ந்துவிடாமல் இருக்க என்றது...
புல்நுனி பனித்துளி!.....

எழுதியவர் : பவித்ரன் கலைச்செல்வன் (27-Dec-15, 9:06 pm)
பார்வை : 154

மேலே