பலன்

பலமுறை சலவையிலும் பலனில்லை,
அழுக்காகிவிடுகிறது மீண்டும்-
மனது...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (28-Dec-15, 5:53 pm)
பார்வை : 54

மேலே