நீதி

கையும் களவுமாய் அகப்படுவோரை
கைதுசெய்யும் காவல்சட்டம்.
கை சுத்தமென்று
கைதிகளை கைகழுவி
வெள்ளை வேட்டியில்
துடைத்துக் கொள்ளும்
ஜனநாயக நீதி!

*மெய்யன் நடராஜ்

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (இலங்கை) (29-Dec-15, 2:41 am)
பார்வை : 74

புதிய படைப்புகள்

மேலே