ஊஞ்சல்

உறவுக்கயிறை அறுத்து
சென்றாலும்..
நினைவுக் கயிற்றில்
ஊஞ்சலாடும் சில
சில நினைவுகளை..
தடுப்பதற்கும் துணிவில்லை
மறப்பதற்கும் வழியில்லை..!!

எழுதியவர் : இவள் நிலா (30-Dec-15, 2:55 pm)
Tanglish : oonjal
பார்வை : 260

மேலே