ஸ்ரீ ரமண மகரிஷி
ஸ்ரீ ரமண மகரிஷி அவதார நன்னாள் இன்று...
திருவண்ணா மலைதனிலே திகழ்கின்ற ஞானதீபம்
திருச்சுழியில் வந்துதித்த திருவுருவாம் மாமுனிவர்
குருரமணர் நான்யாரென் று,குவலயம் அறிந்திடவே
உருக்கொண்டார் நாமிதனை உணர்வோமே தெளிவாக!
தரவுக் கொச்சகக் கலிப்பா
ஞா.நிறோஷ்
2015.12.30