இதயத் தவிப்பு

கருக்குழி
உயிர்வலி
காதல்பலி
துடித்துத் தவிக்கிறது
உன்னை நினைத்து .

எழுதியவர் : அன்புபாலா (11-Jun-11, 5:40 pm)
பார்வை : 325

மேலே