உனக்கான பாடல்

என் காதலை
வலிமைப்படுத்தவே
எளிமைப்படுத்தி எழுதுகிறேன்
உனக்கான பாடலை.

-- கேப்டன் யாசீன்.

எழுதியவர் : கேப்டன் யாசீன் (2-Jan-16, 4:01 am)
Tanglish : unakkaana paadal
பார்வை : 158

மேலே