முயற்சி-1

அகிலத்திற்கு
ஒளி கொடுக்க
இறைவனால் மட்டுமல்ல
இவனாலும் இயலுமென
எடிசன் கொண்ட முயற்ச்சியோ
மின்விளக்கால் ஒளிர்கிறது
இந்த மானுட உலகம் !.......

**************தஞ்சை குணா***********

எழுதியவர் : மு. குணசேகரன் (2-Jan-16, 5:57 pm)
பார்வை : 1068

மேலே