என்னவளே

எதையுமே கேட்டவுடன் பிறரிடம்
கொடுத்து விடுவேன்!
என்னை மட்டும் கேட்காமலே
உன்னிடம் கொடுத்து விட்டேன்!

எழுதியவர் : (2-Jan-16, 4:33 pm)
Tanglish : ennavale
பார்வை : 141

மேலே