எழுத்து கவிஞன்
அவனும் அவளும்
முத்தமிட்டால் குற்றமாம்
அட
எத்தனை முறைதான்
உன்னால் ஏடுகளுக்கு
முத்தமிடுவேன் என்னை
விட்டுவிடு கவிஞனே
இப்படிக்கு எழுதுகோல்………
**************தஞ்சை குணா***********
அவனும் அவளும்
முத்தமிட்டால் குற்றமாம்
அட
எத்தனை முறைதான்
உன்னால் ஏடுகளுக்கு
முத்தமிடுவேன் என்னை
விட்டுவிடு கவிஞனே
இப்படிக்கு எழுதுகோல்………
**************தஞ்சை குணா***********