மழலைக் கவி
தமிழெனும் காதலியை
ஆரத்தழுவி உச்சி நுகரும்
அகன் அல்ல இவன் !.......
வீதியில் ஓடி ஆடி
விளையாடுகையில்
அனிச்சையாய் வந்து
தமிழ் தாயை முத்தமிட்டு
செல்லும் மழலைக்
கவி இவன் ஆவான் !!........
**************தஞ்சை குணா***********