இனியவன்
ஏடுகள் யாவும்
முடிந்த பின்னும்
எந்தன் மைகள் யாவும்
கரைந்த பின்னும் இவன்
வர்ணனை மட்டும் ஓய்வதில்லை !........
அட நீதானோ இனியவன் !!......................
**************தஞ்சை குணா***********
ஏடுகள் யாவும்
முடிந்த பின்னும்
எந்தன் மைகள் யாவும்
கரைந்த பின்னும் இவன்
வர்ணனை மட்டும் ஓய்வதில்லை !........
அட நீதானோ இனியவன் !!......................
**************தஞ்சை குணா***********