சூரியன்

சூரியன்
வேதம்
ஓதுவோர்க்
”ஆதித்யன்”
சந்தியிலும்
அந்தியிலும்
”வெட்கப்படும்
பருவமங்கை”
பூமிப்பந்தின்
ஆதார ஜீவன்!
இயற்கையை
கோலோச்சும்
”மாமன்னன்”
விஞ்ஞானிகளுக்கோ…
உறீலியமும் பிற
வாயுக்கள் நிறைந்த
நெருப்புக் கோளம்!
--- கே. அசோகன்.