தேடல்

தேடல்

நீயே
தேடி வா!
என்றன
நதிகள்
கடலிடம்

இப்பொழுதோ…
தேடுகின்றன
தம்மையே…
கடலிடம்!

---- கே. அசோகன்.

எழுதியவர் : கே.அசோகன் (4-Jan-16, 7:48 pm)
பார்வை : 84

மேலே