தங்க பல் செட்

திருமண மண்டபத்தில்....

ஒருவர் : “ மாப்பிள்ளை வயசானவர்னு தெரிஞ்சே…. தன் பொண்ணை கொடுத்திருக்காங்க போலிருக்கு…”மற்றவர் : “எப்படி சொல்றீங்க?”ஒருவர் : “ பின்னே…. எட்டு பவுன்ல செஞ்ச தங்க பல் செட்டை மாப்பிள்ளைக்கு போடுறாங்களே!”...

எழுதியவர் : செல்வமணி (5-Jan-16, 10:15 pm)
சேர்த்தது : செல்வமணி
பார்வை : 112

மேலே