நடிப்பு அல்ல இது

டிக் டிக் கதவு திறந்தது(திறந்தேன்)...
டொக் டொக் வசந்தம் வந்தது...
லப் டப் இதயம் துடித்தது...
கப் சிப் அமைதி சூழ்ந்தது...
திக் திக் எதிர் திசை...
பக் பக் நேர் விசை...
டக்கு டக்கு என்னிடம்...
மக்கு மக்கு தன்னிடம்...
விக் விக் அவளிடம்
தொப் தொப் என்னிடம்...
மடக் மடக் செவ்வாய்...
தடக் தடக் ஞாயிறு...
சொல் சொல் நீ...
இல் இல் இனி...
சில் சில் நெஞ்சம்...
இனி இனி இவள் உன் தஞ்சம்...
கட் கட் ...
நடிப்பு அல்ல இது
என்பது எப்பொழுது விளங்கும் அவளுக்கு...