காதல் என்ற புத்தகம்

காதல் என்ற புத்தகம்....
தினம் தினம் புரட்ட பட்டு கிழிக்க படுகிறது.....

மறந்து விடாதீர்கள்....
இன்னும் நிறைய பேர்(காதலிப்பவர்கள்)
அந்த புத்தகத்தை படிக்க காத்து கொண்டு இருகின்றன....

அன்புடன்... சிவா..

எழுதியவர் : சிவா (7-Jan-16, 8:55 am)
சேர்த்தது : சிவா
பார்வை : 105

மேலே