இதயமலர்

செடியில் பூத்த மலரை
உன் தலையில்
சூடிக் கொண்டாய்.
என்னில் மலர்ந்த
மனதை.....?

---கேப்டன் யாசீன்.

எழுதியவர் : கேப்டன் யாசீன் (7-Jan-16, 9:59 am)
சேர்த்தது : கேப்டன் யாசீன்
பார்வை : 90

மேலே