தேடித் தேடித் தேடி

உணவைத் தேடி
உயிரைத் தேடி
உடைமைத் தேடி
உறவைத் தேடி
உடல் நலம் தேடி
உண்மைத் தேடி
உன்னைத் தேடி
.........
.........
உன்னுள் தேடி
உருகித் தேடி
உணர்தல் முடிவில்
உழலுதல் வாழ்வில்
தேடித் தேடித் தேடி...
----- முரளி

எழுதியவர் : முரளி (7-Jan-16, 11:44 am)
பார்வை : 142

மேலே