காணும் திசையெங்கும்



கண்ணின் கருவிழியாய்
நீ தான்
சுழல்கிறாய்...


காணும் திசையெங்கும்
நீ மட்டும் தான்
மலர்கிறாய்..

எழுதியவர் : அன்புபாலா (12-Jun-11, 2:34 pm)
சேர்த்தது : anbubala
பார்வை : 281

மேலே