மிதப்பு
அன்பே
உன்னை நினைக்கையில் மட்டும்
மனம் சிறகாகி லேசாய் கனக்கிறது
தனியே காற்றில் பறக்கிறது
உன்னை தேடியே என் குருதி
சுரக்கிறது நிஜமாய் காதலால்
ஒரு வித மிதப்பு இருக்கத்தான் செய்கிறது
எனக்கும் என் காதலுக்கும்
அன்பே
உன்னை நினைக்கையில் மட்டும்
மனம் சிறகாகி லேசாய் கனக்கிறது
தனியே காற்றில் பறக்கிறது
உன்னை தேடியே என் குருதி
சுரக்கிறது நிஜமாய் காதலால்
ஒரு வித மிதப்பு இருக்கத்தான் செய்கிறது
எனக்கும் என் காதலுக்கும்