நாட்களின் நீளம் தொடரட்டும்


உனக்கும் எனக்கும் மணமான பிறகு

உன்னோடு வாழும் எல்லா

நாட்களின் ஆயுளும் நீளட்டும்

ஒரு ஒரு நிமிடமும் ரசித்து

உன்னுடன் நான் வாழ

எழுதியவர் : rudhran (12-Jun-11, 2:32 pm)
சேர்த்தது : krishnan hari
பார்வை : 226

மேலே