தாய்

கனவு கண்டாள்
விழித்து அழுதாள்
இறந்த மகன்!

எழுதியவர் : வேலாயுதம் (8-Jan-16, 3:00 pm)
சேர்த்தது : velayutham
Tanglish : thaay
பார்வை : 136

மேலே