உண்மையான உறவு

கிட்டப்பார்வையில்
குற்றம் குறை தெரியும்,
வாயெல்லாம் வசை பாடும்,
அல்லது வாதமிடும்..

தூரப்பார்வையில்
தேடும் மனதிற்கு
ஆறுதல் தரும்
அது தான் அரிய உறவு.

உண்மையான உறவு
கிடைப்பது
ரொம்ப கஷ்டம்,

அதை
சின்னசின்ன காரணத்துக்காக
இழந்துவிடாதீர்கள்;

அனாதையாக தனிமையில்
நிற்கும் போதுதான்
அதன் வலி புரியும்..!!!

எழுதியவர் : செல்வமணி (8-Jan-16, 11:37 pm)
Tanglish : unmaiyaana uravu
பார்வை : 770

மேலே