செயற்கையில் அழிந்துபோன சந்தோஷம்
முல்லை நில மயில்கள் விளையாடும்
மருத நில நெல் களஞ்சியங்களை,
காலை வேளையில் பனிகாற்றின் நடுவில்
கண்டு மகிழும் வாய்ப்பு கிடைக்காதவர்கள்,
செயற்கை சுகத்தில் மழுங்கிப்போன
இந்த நவயுகத் தலைமுறையினர்.....
-g.k

