வியர்வை வாசனை

சுரக்கிற போது தான்
பெருமை
பூமிக்குள்ளும் கூட
ஊற்றுக்கொப்புளங்கள்
உழைப்பிற்கான
சிறப்பு விருதாக
என் மீதும்
தெளிக்கப் படட்டும்
எல்லோருக்குமான
வியர்வை வாசனை ....!
சுரக்கிற போது தான்
பெருமை
பூமிக்குள்ளும் கூட
ஊற்றுக்கொப்புளங்கள்
உழைப்பிற்கான
சிறப்பு விருதாக
என் மீதும்
தெளிக்கப் படட்டும்
எல்லோருக்குமான
வியர்வை வாசனை ....!