முட்டாள் மனிதன் வாழும் உலகம்

முதியோர் இல்லத்தில்....
தாய்,தந்தையரை...
விட்டு விட்டு
கோவிலுக்கு கடவுளை
காண செல்லும்.....
முட்டாள் மனிதன்....
வாழும் உலகம்.... இது....

எழுதியவர் : சிவா (12-Jan-16, 4:18 pm)
பார்வை : 350

மேலே