எல்லாம் கலந்த கலவையா
சொல் நீ யார் ...?
உயிரை எடுக்கும் யமனா ...?
மாய மானா ...?
உடலில் படரும் தாமரை ...
கொடியா ...?
எல்லாம் கலந்த கலவையா ...?
+
குறள் - 1085
+
கூற்றமோ கண்ணோ பிணையோ மடவரல்
நோக்கமிம் மூன்றும் உடைத்து.
+
திருக்குறள் வசனக்கவிதை