மழையோடு - நேசம்

மழையில்
நனைவது
நீயும் நானும் - தான்
நெஞ்சில் உதிர்ந்த
வார்த்தைகள் எல்லாம்
மௌனமாய் உள்ளக்
கண்ணீரில் கரைகின்றது ................................