பொங்கலோ பொங்கல்

தை தை எனவருகுது
தை பொங்கல்.
ஆதவன் முன்னே
பொங்கல் வைத்திடுவோம்
ஆனத்த கூத்து ஆடிடிவோம்
பழையன போகியில்
எரித்திடுவோம்.
புதியன தையில்
வரவேற்றுடிடுவோம்.
ஊர் மத்தியில்
ஓன்று கூடிடுவோம்.
உற்சாக போட்டி நடத்திடுவோம்.
இது போல் இனிதொருநாள்
கிடைத்திடாது.
உள்ளத்தில் அன்பு பொங்கட்டும்.
உழவர் திருநாள் சிறக்கட்டும்.