மென்மை

என் எண்ணத்தில்
தின்மையாய் பாதிப்பது
உன்னுடைய மென்மை.

- செல்வா

எழுதியவர் : செல்வா (14-Jan-16, 11:24 pm)
பார்வை : 208

மேலே