ஹைக்கூ

பெற்றது பெண்மை !
சுமந்தது குப்பை தொட்டி !
அழுதது மழை மேகம் !

எழுதியவர் : தங்கதுரை (16-Jan-16, 4:18 pm)
Tanglish : haikkoo
பார்வை : 110

மேலே