ஏதோ ஒன்று,
நீயும்
நானும்
யாருமற்ற
அந்த
ஏகாந்த வெளியில்
பசிக்காக
பிய்த்துத்
தின்றோமே
அதோ
அந்த
நிலா.........,
இன்று
வரை
அது
குறைய
மறுத்து
தேய்ந்து
வளர்கிறது........,
உனக்கும்
எனக்கும்
இடையிலிருக்கும்
ஏதோ
ஒன்றைப்
போல............,