மீன்கள் இறந்து விட்டது

மீன்கள்(குழந்தைகள்) இறந்து
விட்டன..
மீன் தொட்டியில் வைத்ததால் இல்லை
பாதுகாக்க இரும்பு பெட்டியில்
வைத்து பூட்டியதால்

எழுதியவர் : சிவா (18-Jan-16, 6:48 pm)
பார்வை : 121

மேலே