காதல்

என்னவளே !

நான் உந்தன் நிழல் !!.........

நிழல் நிஜம்
இல்லை என்றாலும்
நீயும் நானும்
நாமாக இருக்க –இனி
நிஜமாய் நீ
இருக்கும் வரை
இந்த நிழலும் நிஜம்தான் !!!............

*********************தஞ்சை குணா**************

எழுதியவர் : மு. குணசேகரன் (19-Jan-16, 10:00 am)
சேர்த்தது : மு குணசேகரன்
Tanglish : kaadhal
பார்வை : 74

மேலே