காதல்
ரோஜா தோட்டத்தில்
ஆயிரம் மலர்கள் மலர்ந்திருக்க
உன்னை மட்டும் நோக்கி
எந்தன் கரம் வருவது
இறைவனிட்ட கட்டளையோ !.........
*********************தஞ்சை குணா**************
ரோஜா தோட்டத்தில்
ஆயிரம் மலர்கள் மலர்ந்திருக்க
உன்னை மட்டும் நோக்கி
எந்தன் கரம் வருவது
இறைவனிட்ட கட்டளையோ !.........
*********************தஞ்சை குணா**************