நல்லாசிரியனுமாய்
அரவணைத்து பாடம் சொல்லுமென் தந்தை
ஆசிரியர் நடுவினிலோர் விந்தை- பிறர்
பிரம்படிக்கு பயந்தோடும் பிள்ளைகள் எவர்க்கும்
வரம்பின்றி வழங்கிடுவார் அன்பை !
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்

அரவணைத்து பாடம் சொல்லுமென் தந்தை
ஆசிரியர் நடுவினிலோர் விந்தை- பிறர்
பிரம்படிக்கு பயந்தோடும் பிள்ளைகள் எவர்க்கும்
வரம்பின்றி வழங்கிடுவார் அன்பை !