உன்

நான் முறுபடியும் பிறந்தேன் உன்னாலே

நான் மறுபடியும் சாகிறேன் உன்னாலே

வாழும் போதே

பெண்னே உன்னாலே

மீண்டும் ஒரு முறை பிறப்பேனோ

மறு முறை சாவேனோ

என்னைமண்ணித்து விடு பெண்னே ஒரு முறை

எழுதியவர் : விக்னேஷ் (19-Jan-16, 11:19 pm)
சேர்த்தது : விக்னேஷ்
Tanglish : un
பார்வை : 230

மேலே